Lankafocus

மூன்றாவது நாளாகத் தொடரும் சந்திப்புக்கள் – கொள்கை மாற்றத்தில் அமெரிக்கா?
முன்னுதாரணம் இல்லாத வகையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் மூன்றாவது நாளாகத் தொடரும் சந்திப்புக்கள் உலகின் பல தரப்பாலும் வியப்போடும் விழிப்போடும் நோக்கப்படுகிறது.

பிரதான இராஜதந்திரிகள், நாட்டின் பிரதிநிதிகளையே ஓரிரு மணித்தியாலங்கள் சந்தித்துப் பேசுகிற பாங்கையுடைய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு தொடர்ச்சியாக மூன்று நாட்களாக சந்திப்பை மேற்கொண்டு வருகிறது.

புதன்கிழமை ஆரம்பித்த இந் சந்திப்புக்கள் நேற்று வியாழக்கிழமையும் மாலை வரை தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமையும் தொடரவுள்ளது.

இதுவரை நடந்த சந்திப்புக்கள் மிகவும் ஆரோக்கியமானவையாகவும், பயன்தருவனவாகவும் அமைந்தன என்பதை பூடகமாகத் தெரிவித்த பேச்சுக்குழுவினர், நாளை பேச்சுக்கள் முடிந்ததும் மக்களிற்கு அறிக்கை வாயிலாக தங்களின் பேச்சுக்களின் விபரங்களை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் முடிவெடுக்கும் தலைமையகமான இராஜாங்கத் திணைக்களம் ஈழத்தமிழர்களின் பிரச்சினை தொடர்பான கற்கை, சமகால நிலைவரப் பரிமாற்றம் என்பவற்றை மேற்கொண்டு இலங்கை தொடர்பான கொள்கை மாற்றமொன்றிற்குள் தன்னைக் கொண்டு செல்வதான ஐயப்பாடே நீண்டு செல்லும் பேச்சுக்களினால் நோக்கர்களிடையே எழுந்துள்ளது.

இதேவேளை ஐ.நா.வின் செயலர் பான் கீ மூனுடன் சந்திப்புக்கான சாத்தியம் நவம்பர் 1ம் திகதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறாயின் கனடாவிற்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்து சேரும் தமிழ்த் தேசியக் குழுவினர் மீண்டும் அமெரிக்கா செல்லும் சாத்தியம் காணப்படுகிறது.

கனடியத் தலைநகர் ஒட்டாவாவில் வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சந்திப்புக்களில் ஒக்டோபர் 31ம் திகதி மேற்கொள்ளும் இக் குழுவினர் அதன் பிற்பாடு மீண்டும் அமெரிக்கா செல்லலாம் எனக் கருதப்படுகிறது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தென்னாசிய மற்றும் மத்திய ஆசியப் பிரிவுப் துணைச் செயலாளராக ரொபேட் பிளேக் அவர்கள் இருக்கும் காலமே தமிழர்களிற்கும் அமெரிக்காவும் புரிந்துணர்வு ஏற்பட்ட காலமாக மாறும் வாய்ப்புள்ளதையே தற்போதைய சந்திப்புக்கள் எடுத்துக் காட்டுகின்றன.

ரொபேட் பிளேக் அவர்கள் சென்னையிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் பணியாற்றிய காலம் தொட்டுத் தமிழர்களின் வாழ்வியலை அறிந்தவராகவும் தமிழ்மொழியை ஓரளவு அறிந்தவராகவும் இருந்தவர் என்பதும் இலங்கையில் விடுதலைப் போர் உச்சத்திலிருந்த போது தூதுவராகப் பணிபுரிந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கிளாரி கிளிண்டனின் அண்மைய இந்திய விஜயத்தின் போது அவர் சென்னை சென்று ஜெயலலிதாவைச் சந்திப்பதற்கும் ரொபேட் பிளேக்கே காரணம் என்று கூறப்பட்டது.

லிபிய முன்னாள் தலைவர் கேர்ணல் கடாபியின் படுகொலை
லிபிய முன்னாள் தலைவர் கேர்ணல் கடாபியின் படுகொலை குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது

முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி அவர்களைப் பலவீனப்படுத்தி ஏகாதிபத்திய மேற்குலக சதியாளர்கள் மேற்கொண்ட உத்திகள் பலவிதம். முஸ்லிம் நாடுகளின் பலத்தை மேற்குலகுக்கு சவாலாக எடுத்துக்காட்டிய தலைவர்களுள் மறைந்த கேணல் கடாபியும் குறிப்பிடத்தக்கவர்.

அவரது பலத்தை பலவீனப்படுத்தி முஸ்லிம் உலகை பலவீனப்படுத்துவதே மேற்குலக ஏகாதிபத்தியவாதிகளின் நோக்கமாகும்.

முஸ்லிம்களின் நாடுகளின் தலைவர்களை விரட்டும் சத்தித் திட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ் வேளையில் முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து இச் சதித் திட்டத்தை முறியடிக்க ஒன்று பட வேண்டும்.

ஆகவே நாம் பேதங்களை மறந்து ஒற்றுமையாக ஒன்றிணைந்து எமது பலத்தை மேம்படுத்தி மேற்குலக சதிகாரர்களின் சதித்திட்டத்தை முறியடித்து இஸ்லாமிய உலகையும் முஸ்லிம்களையும் பாதுகாப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது

முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி அவர்களைப் பலவீனப்படுத்தி ஏகாதிபத்திய மேற்குலக சதியாளர்கள் மேற்கொண்ட உத்திகள் பலவிதம். முஸ்லிம் நாடுகளின் பலத்தை மேற்குலகுக்கு சவாலாக எடுத்துக்காட்டிய தலைவர்களுள் மறைந்த கேணல் கடாபியும் குறிப்பிடத்தக்கவர்.

அவரது பலத்தை பலவீனப்படுத்தி முஸ்லிம் உலகை பலவீனப்படுத்துவதே மேற்குலக ஏகாதிபத்தியவாதிகளின் நோக்கமாகும்.

முஸ்லிம்களின் நாடுகளின் தலைவர்களை விரட்டும் சத்தித் திட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ் வேளையில் முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து இச் சதித் திட்டத்தை முறியடிக்க ஒன்று பட வேண்டும்.

ஆகவே நாம் பேதங்களை மறந்து ஒற்றுமையாக ஒன்றிணைந்து எமது பலத்தை மேம்படுத்தி மேற்குலக சதிகாரர்களின் சதித்திட்டத்தை முறியடித்து இஸ்லாமிய உலகையும் முஸ்லிம்களையும் பாதுகாப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

வன்னிப் போரின் போது
வன்னிப் போரின் போது பெருமளவிலான தமிழர் நகைகள் சிறீலங்கா இராணுவத்தால்

கண்டெடுக்கப்பட்டன. இவற்றை தம்மிடம் அரசு ஒப்படைக்கும் என்றே தமிழர்கள் பலரும்

இன்றும் நம்பியுள்ளனர்.

புங்கை. நாவேந்தன்
நாவேந்தன் (டிசம்பர் 14, 1932 – ஜூலை 10, 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது “வாழ்வு” சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது.

நாவேந்தன் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் பிறந்தவர். பயிற்றப்பட்ட ஆசிரியராகி சட்டமுதற் தேர்வில் சித்திபெற்று முதலாந்தர அதிபராகப் பதவியில் உயர்ந்தவர். அரசியல் அரங்கிலும் இலக்கிய உலகிலும் தனக்கெனத் தனியான தமிழ் நடையைக் கொண்டிருந்தார்.

மது பதினைந்தாவது வயதில் இந்து சாதனம் மூலம் எழுத்துத்துறையில் புகுந்த நாவேந்தன் தமிழ்க் குரல், சங்கப்பலகை, நாவேந்தன், நம்நாடு ஆகிய இதழ்களை நடத்தினார். ஆம்பலூர் அருணகிரிதாசர், பண்டிதர் பரசுராமமூர்த்தி, காண்டீபன், நக்கீரன், தீப்பொறி, ததீஜி ஆகிய பல புனைப்பெயர்களில் விமர்சனங்களை எழுதியுள்ளார்.

தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, விவேகி, கலைச் செல்வி, உதயன், உதயதாரகை ஆகிய இதழ்களில் இவரது சிறுகதைகள் பல வெளிவந்தன. எனினும் சுதந்திரனிலேயே அதிகமான சிறுகதைகளையும் நாடகங்களையும் கவிதைகளையும் எழுதியுள்ளார். தமிழகத்திலிருந்து வெளியான தென்றல், உமா, கலைமன்றம், அறப்போர், தென்றல்திரை, சாட்டை, மணிமொழி ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியிட்டுள்ளன. தமது இறுதிக்காலத்தில் இவர் எழுதிய “மரியாள் மகதலேனா” என்னும் குறுங்காவியத்தை தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாணம் அத்தியட்சாதீனம் வெளியிட்டது.

சமுதாய அவலங்களை சாதாரண மக்களின் பிரச்சினைகளை மூடத்தனங்களை தீண்டாமையைக் கருப்பொருளாகக் கொண்டு சிறுகதைகள் படைத்தார். இவர் அநேக கட்டுரை நூல்களையும் நாடகங்களையும் எழுதியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகரசபையின் பிரதி மேயராகவும் பதவிவகித்தவர் நாவேந்தன். இலங்கை தமிழரசுக் கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களிலும் பங்குபற்றியவர். சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டத்திலீடுபட்டு ஒருவார காலச் சிறைத் தண்டனையையும் அனுபவித்தவர். சிறையிலிருந்து வெளிவந்ததும் அவர் எழுதி வெளியிட்ட “சிறீ அளித்த சிறை” என்னும் நூல் அரசியல் தலைவர்கள் பலரதும் பாராட்டுக்குள்ளானது.

புங்குடுதீவு நலன்புரிசங்கம் – பிரித்தானியா ஆதரவில் சர்வோதயம் நடத்தும் கணணி வகுப்புக்கள் .
புங்குடுதீவு நலன்புரிச் சங்கம், புங்குடுதீவு சர்வோதயத்தின் உதவியுடன் சர்வோதய  கட்டிடத்தில் இலவச கணணி வகுப்புகளை நடாத்தி வருகின்றது. இதற்காக 5 கணணிகளை  சர்வோதயத்திடம் வழங்கியிருக்கின்றது. புங்குடுதீவு மாணவர்கள் இதனால் பயனடைந்து  வருகின்றனர். இவ்வகுப்புகளுக்கான ஆசிரியரின் வேதனம் மற்றும் செலவுகளை புங்குடுதீவு  நலன்புரிசங்கம் பொறுப்பேற்று பங்காற்றி வருகின்றது.

தாய் நிலத்திற்கான இப்பணிகளில் அனைத்து உள்ளங்களையும் கைகோர்த்து பணியாற்ற  அன்புடன் அழைக்கின்றார்கள் புங்குடுதீவு நலன்புரிசங்கம் – பிரித்தானியா நிர்வாகத்தினர்

நடைபெற்ற போரின் கடைசி 14 நாட்களைப் பற்றி மட்டுமே சிலர் பேசுகின்றனர் : கெஹலிய
சர்வோதயத்தின் உதவியுடன் சர்வோதய  கட்டிடத்தில் இலவச கணணி வகுப்புகளை நடாத்தி வருகின்றது. இதற்காக 5 கணணிகளை  சர்வோதயத்திடம் வழங்கியிருக்கின்றது. புங்குடுதீவு மாணவர்கள் இதனால் பயனடைந்து  வருகின்றனர். இவ்வகுப்புகளுக்கான ஆசிரியரின் வேதனம் மற்றும் செலவுகளை புங்குடுதீவு  நலன்புரிசங்கம் பொறுப்பேற்று பங்காற்றி வருகின்றது.

தாய் நிலத்திற்கான இப்பணிகளில் அனைத்து உள்ளங்களையும் கைகோர்த்து பணியாற்ற  அன்புடன்

Hello world!
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start blogging!