காதல் கடிதம்!!
அன்புள்ள தமிழ்ரோஜா!
இதுவரை உனக்கு நான் எந்தக் கடிதமும்
எழுதியதில்லை.
அன்புள்ள தமிழ்ரோஜா!
இதுவரை உனக்கு நான் எந்தக் கடிதமும்
எழுதியதில்லை.
*ஒரு முறை முத்தமிடுவதால் நம் முகத்தின் 29 தசைகள் இயங்க வைக்கப்படுகிறது
*எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக முத்தமிடுகிறோமோ அதற்கு சமமாக முதுமையால் நமது முகத்தில் சுருக்கம் விழுவது குறையும் .
என்னதான் பொறுமை, நிதானம், மற்றவர்கள் பேசுவதற்குக் காது கொடுப்பது, பொறுப்பாக நடந்து கொள்வது, சின்சியாரிடி என்று பல்வேறு குணாம்சங்கள் ஒரு தம்பதிக்கு இருந்தாலும் அந்தத் திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சியை நிர்ணயிப்பதில் முக்கியமான பங்கு தாம்பத்திய உறவுக்கு உண்டு.
அதனால்தான் அந்த உறவுக்கு இருவரில் யாராவது ஒருவர் தகுதியில்லாதவராக இருக்கிறார் என்று நிரூபிக்கப்பட்டால் உடனே வேறு எந்தக் கேள்விக்கும் இடமின்றி டைவர்ஸ் கூட சுலபமாகக் கிடைத்துவிடுகிறது.
இந்த சீசனில் நம்மில் பலர் எதிர்பாராத விதமாக மழையில் நனைந்து விடுகிறோம்!
ஆனால் நனைந்த எல்லோருக்குமே ஒரே மாதிரி ஜலதோஷம் பிடிப்பதில்லை… அவரவர் உடம்பின் நோயெதிர்ப்புத் திறனைப் பொறுத்து நம் உடம்பு தாங்குகிறது… அல்லது ஜலதோஷம் பிடிக்கிறது.! அல்லது இன்னும் மோசமாகி காய்ச்சலிலேயே விழுகிறோம்!. சிலருக்கு லேசாக ஈரக் காற்று அடித்தாலே கூட சளி பிடித்துக் கொண்டு விடும்!… நூறு இருநூறு பேர் சேர்ந்து இருக்கக்கூடிய கூட்டமான சூழலில் மற்றவர்கள் மூச்சுக் காற்று பட்டாலே இன்பெக்ஷன் உடனே தொற்றிக் கொண்டு விடும்! இவர்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தி மிக மிக குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.
அவளிடம் மதி மயங்கு!
உனக்காகப் பிறந்தவள், உனக்கென்று ஒதுக்கப்பட்ட காதல் கணத்தில்… சட்டென்று உன் கண் முன்னே தோன்றுவாள்.
அந்த தேவ நிமிஷத்தில் நீ தொலைந்துபோவாய்!
உன் நண்பர்கள், அவளது வீதியில் தொலைந்துகிடக்கும் உன்னைக் கண்டெடுத்து வந்து உன்னிடம் கொடுப்பார்கள். அது அவர்கள் நட்பின் கடமை. உன் காதலின் கடமை என்ன தெரியுமா?
உன் நண்பர்கள் கொடுத்த உன்னை எடுத்துக்கொண்டு உடனே அவளிடம் ஓட வேண்டும். Read the rest of this entry »